புத்தக பறவைSB Coaching Services
புத்தகப் பறவை அறை

உங்க business decisions, உங்க அனுபவத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது.

உலகத்தோட சிறந்த business புத்தகங்கள், Audio சாராம்சமாக, Visual Summaryயுடன், தமிழிலே உங்களுக்காக.

ஒரு வருஷத்துக்கு, GST அடக்கம் வெறும் ₹2,951.ஒரு நாளைக்கு 10 ரூ.க்கும் கீழே.

Join Now

மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு விஷயத்தோட உங்கள நீங்க அடையாளப் படுத்திகிட்டீங்கன்னா, இது உங்களுக்கானது தான்.

புத்தகப் பறவை அறைல உங்களுக்கு கிடைப்பது.

Audio சாராம்சம். ஒவ்வொரு புத்தகமும் 55 நிமிஷத்துல இருந்து 2 மணி நேரம் வரை. உங்களுக்கான ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து உங்க சௌகரியத்துக்கு கேக்கலாம்.

Visual Summary. 15 முதல் 20 பக்கத்துல ஒவ்வொரு முக்கிய ideaவும், ஒரே Document ஆக. திரும்பிப் பார்த்து நினைவு படுத்திக் கொள்ள ஏதுவாக கிடைக்கும்.

ஒவ்வொரு சனிக்கிழமை நள்ளிரவும் ஒரு புது புத்தகம். ஒரு வருஷத்துல 52 புது புத்தகங்கள்.

Strategy, money, marketing, sales, leadership, managementல் உள்ள முக்கிய புத்தகங்கள் சாராம்சமாக உங்கள் கைகளில். உங்க அற்புதமான business libraryஐ கட்டமைக்கலாம். Business ல எப்போ எந்த சந்தேகம் வந்தாலும் அந்த லைப்ரரிக்கு வந்து சந்தேகத்த தீர்த்துக்கலாம்.

Join பண்றதுக்கு முன்னாடி, உங்களுக்காக சில sampleகள்.

ஒரு புத்தகத்தோட Audio சாராம்சத்துல இருந்து 5 நிமிஷம் கொடுத்திருக்கோம். கேட்டு பாருங்க.

ஒரு Visual Summaryல இருந்து 3 பக்கங்கள் இங்கே இருக்கு. பெரிசாக்கிப் பார்க்க tap பண்ணுங்க.

உங்க library ல இருக்கற சில புத்தகங்கள்.

Book cover 1
Book cover 2
Book cover 3
Book cover 4
Book cover 5
Book cover 6
Book cover 7
Book cover 8
Book cover 9
Book cover 10
Book cover 11
Book cover 12

நான் Suresh Balachandar. 9 வருஷமா business coach ஆ இருக்கேன், 95 businessகளோட வேலை செஞ்சிருக்கேன். வருஷத்துக்கு 100க்கும் மேல புத்தகங்கள் படிக்கறேன். ஒவ்வொரு புத்தகத்துலயும் ஒரு business owner க்கு உண்மையா பயன்படற ideas ஐ மட்டும் எடுத்து, உங்களுக்கு தர்றேன்.

Suresh Balachandar

Suresh Balachandar
₹2,951

ஒரு வருஷத்துக்கு GST அடக்கமாக வெறும் ₹2,951.

அது வாரத்துக்கு ₹57 க்கும் கீழே. ஒரு நாளைக்கு ரூ. 10க்கும் கீழே.

ஒரு தப்பான pricing decision ஓ, ஒரு தப்பான hiring ஓ, இதை விட பல மடங்கு அதிகமா செலவாகும்.

Join Now

நீங்க கேக்க நினைக்கற கேள்விகள்.

எப்படி access பண்றது?

Payment முடிஞ்ச அன்னைக்கே உங்க login நீங்க பதிவு பண்ண Mail idக்கு வரும். Phone லயும் computer லயும் கேக்கலாம், பாக்கலாம்.

புத்தக சாராம்சங்கள் எந்த மொழியில இருக்கும்?

Audio சாராம்சம் தமிழ்ல இருக்கும், business words English ல இருக்கும். Visual Summary English ல இருக்கும்.

நான் பின்னாடி சேர்ந்தா என்ன ஆகும்?

எல்லா புத்தகங்களும் உங்களுக்கு திறந்தே இருக்கும். உங்க நேரத்துல, உங்க வேகத்துல கேக்கலாம்.

என் login ஐ மத்தவங்களோட share பண்ணலாமா?

இல்லை. இந்த membership ஒருத்தருக்கு மட்டும். ஆர்வம் இருக்கறவங்க தனியா join பண்ணலாம்.

இது course ஆ?

இல்லை. இது ஒரு library. வருஷம் முழுக்க நீங்க திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம்.

உங்க வியாபாரத்துல நீங்க அடுத்த எடுக்கப் போற பெரிய decision க்கு முன்னாடி, சரியான புத்தகம் உங்க கையில இருக்கட்டும். சரியான வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்கட்டும்.

Join Now
₹2,951 ஒரு வருஷத்துக்குJoin Now
Visual Summary page